Twitxy Saved

A.R.Murugadoss

Verified account This account is verified. Learn more

@ARMurugadoss

Film maker
CHENNAI Joined August 2010
24 Following 5M Followers 2K Posts

Latest posts 5

A.R.Murugadoss Verified account @ARMurugadoss
Congratulations… Wishing you great success.. 💥💥💥 @RdRajaOfficial @muthurajthangvl
RD Raja Verified account @RdRajaOfficial Oct 5
எனது பிறந்தநாளில்,
என் அன்புச் சகோதரரும்,
25 வருட நண்பருமான
திரு.T. முத்துராஜ் அவர்களின் புதிய தயாரிப்பு நிறுவனமான
“மந்திரா ஸ்டுடியோஸ்” (MANTHIRA STUDIOS) தொடங்கப்பட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் முன்னணி
கலை இயக்குநராக பல சாதனைகள் படைத்த T. முத்துராஜ் அவர்களின்
நீண்ட நாள் கனவான இயக்குநர் அவதாரப் பயணம் தொடங்கியிருப்பதை அறிவிப்பதில் பெருமையும் மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறேன்..!

மாபெரும் பொருட்செலவில், நீண்ட கால உழைப்பில் தயாராகும் இத்திரைப்படத்தின் மூலம் நம் இந்தியத் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஹாலிவுட் (Hollywood) தொழில்நுட்பக்
கலைஞர்களுக்கு சவால் விடுவார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்..!

எனது அன்பு இயக்குநர் திரு. T. முத்துராஜ் அவர்களின் இந்தச் சாதனையை நோக்கிய பயணத்தில் நானும் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி..!

இந்த வெற்றிப் பயணத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்களுக்கும்,தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..!
😊❤️🎯🎉👑🔥👍

அன்புடன்,
ஆர்.டி.ராஜா
Creative and Promotional Consultant
View quoted post on X
7 replies 20 reposts 574 likes 56K views View on X
A.R.Murugadoss Verified account @ARMurugadoss
Delighted to congratulate the team at Cult Digital, Suunil Jain, and Aditya Joshi on their exciting new venture! Wishing them immense success as they join hands with Panorama Studios and Prakash Films for two upcoming Marathi feature films.

Onwards and upwards! 🎬✨