Pinned post
❤️
#AnbilAvanReview My Rating 4/5View quoted post on X
#AnbilAvan #அன்பில்_அவன்
அசோக் செல்வன் தயாரித்து, திரைக்கதை எழுதி சிறப்பாக நடித்துள்ளார். கிளைமாக்ஸ் ஃபைட், இதுவரை எந்தவொரு படத்திலும் பார்க்காதது. இந்த படம் அசோக் செல்வன் திரைப் பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல் கல். பீரித்தி முகுந்தன், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமது, ரேவதி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு மற்றும் கோவிந்த் வசந்தா இசை, படத்தின் இன்னொரு தூண்கள்.பக்கா கமர்ஷியல் ஃபார்முலாவில் உருவான ஜனரஞ்சக படத்தை ஆர்.கார்த்திகேயன் இயக்கி இருக்கிறார். அவரது வரவு நல்வரவாகுக.
Starring @AshokSelvan @PreityMukundan
Directed by @Karti6Kane
A #GovindVasantha Musical
@Ayngaran_offl @HappyHighPic @abinaya_selvam @kav_pandian @vigneshraja89 @Its_Gowtham_R @PeterHeinOffl @EditorSelva #ManikandanSrinivasan #BinitaRamanathan @svijayrathinam @Chinmayi @KumarLeelavathi @gopiprasannaa @Sethu_Cine @noahabe07 @AandPgroups @SriKumaranFilms @SonyLIV @SonylivTam @amrahmathulla @thinkmusicindia @proyuvraaj