Twitxy Saved

DMK IT WING

Verified account This account is verified. Learn more

@DMKITwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing
Tamilnadu, India whatsapp.com/channel/0029Va… Joined February 2018
152 Following 355K Followers 69K Posts

Latest posts 5

Pinned post

DMK IT WING Verified account @DMKITwing
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!

இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!

Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va…

#DMK
43 replies 149 reposts 255 likes 90K views View on X
DMK IT WING Verified account @DMKITwing
விருதுநகரில் இரட்டைக் கொலை, தருமபுரியில் பள்ளி மாணவியின் பெற்றோர் மீது தாக்குதல், சிவகங்கையில் கழுத்தறுத்துக் கொலை, தேனியில் ஒரே இரவில் மூன்று பெண்களிடம் நகை பறிப்பு, திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம் என த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது

#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
0 replies 46 reposts 65 likes 2.6K views View on X
DMK IT WING Verified account @DMKITwing
பொய் பொய்யாக பேசி திரியும் முதல் போட்ட அமைச்சருக்கு மண்டையில் உரைக்கும் பதில்கள்
4:37
6 replies 149 reposts 340 likes 6.8K views View on X
DMK IT WING Verified account @DMKITwing
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 37 நாட்கள் கடந்துவிட்டன. இந்த டம்மி அரசின் அலட்சியத்தால், சிறுமி இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார்.

நிர்வாகம் தெரியாத ஒரு டம்மி அரசின் அலட்சியம் என்னவெல்லாம் செய்யும் என்பதை, இது நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது

#TVKFailsTN