Twitxy Saved

District Collector Tirupathur

@DistrictColle12

Thiru. V.Nallasivan, IAS.,
District Collector, Tirupathur
Tirupathur tirupathur.nic.in Joined March 2021
1 Following 1.1K Followers 2.6K Posts

Latest posts 5

District Collector Tirupathur @DistrictColle12
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பார்வையிடப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.(10.11.2026)
District Collector Tirupathur @DistrictColle12
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து மாபெரும் கல்வி கடன் முகாம் நடத்தப்பட்ட நிகழ்வு (10.11.2026) @TNDIPRNEWS @IprotirupathurM
District Collector Tirupathur @DistrictColle12
திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (மஞ்சள் குடோன்) அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs/VVPATs) வைக்கப்பட்டுள்ள மாவட்ட இருப்பு அறை மற்றும் கண்காணிப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு.
District Collector Tirupathur @DistrictColle12
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், புங்கம்பட்டுநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சேவைகள், சிகிச்சை முறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு.