Twitxy Saved

K.S.Radhakrishnan

Verified account This account is verified. Learn more

@KSRadhakrish

BJP| Agriculturist | Columnist | Editor for 20 books | Arbitrator |Editor Kathaisoli Magazine |blog:ksradhakrish.blogspot.com|youtube:ksrvoice
Chennai, India ksradhakrishnanksr.com Joined June 2014
3.3K Following 20K Followers 37K Posts

Latest posts 5

Pinned post

K.S.Radhakrishnan Verified account @KSRadhakrish
பிறந்த பூமியின் மண்வாசனை….
சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்..
என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
15 replies 13 reposts 269 likes 153K views View on X
K.S.Radhakrishnan Verified account @KSRadhakrish
Proposal for the Supreme Court of Judicature Bench at Chennai
———————————————————
*#சென்னையில் அமைகிறது #உச்சநீதிமன்றகிளை: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு*

*இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டல கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய கெஜட்டில் வெளியிட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு
நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தர கிளைகள் அமையவுள்ளன.

வடக்கு மண்டலத்தில் புதுடில்லி. தெற்கு மண்டலத்தில் சென்னை. கிழக்கு மண்டலத்தில் கொல்கத்தா. மேற்கு மண்டலத்தில் மும்பை ஆகிய இடங்களில் கிளைகள் அமைகிறது

புதுடில்லியில் ஒரு தலைமை அரசியல் சாசன அமர்வு மட்டும் செயல்படும்.

சென்னையில் அமையவுள்ள தெற்கு மண்டல கிளை, உச்ச நீதிமன்றத்தின் முழு அதிகாரங்களுடன் செயல்படும். அரசியல் சாசன வழக்குகள் தவிர்த்த மற்ற அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு
விசாரிக்கப்படும்.

இதன் மூலம் தென்னிந்திய மக்கள் டில்லிக்குச் செல்லும் அலைச்சலும் செலவுகளும் பெருமளவு குறையும்.

தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா ,தெலங்கானா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு (யூனியன் பிரதேசங்கள்)

#SupremeCourt_bench
#chennai
#judiciary

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#KSRadhakrishnan
17-11-2021
K.S.Radhakrishnan Verified account @KSRadhakrish
இந்த சு வெங்கடேசன் கடந்த காலத்தில் கேரளாவை ஆண்ட தனது கட்சியானஇடதுசாரி
சிபிஎம் ஆட்சியில் தன் தொகுதி விவசாயிகள் அதிகம் பலன் பெறும் வகையில் அமைந்துள்ள #முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பங்கீட்டில் மறறும் கண்ணகி கோயில் சிக்கல்கள்லில் தலையிட்டு ஏதேனும் உரிமைகளை பெற்றுக் கொடுத்திருக் தலையிட்டு ஏதேனும் உரிமைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறாரா?. இல்லை அதற்கான போராட்டங்களுடன் கூடிய பேச்சு வார்த்தைகளைப் பொதுவில் வைத்திருக்கிறாரா? அப்படிப் பேசி இருந்தால் இவர் மனிதர்.! அதையெல்லாம் பேசா விட்டால் இந்தச் சமூகம் எப்படி அவரை மதிக்கும்! அவரது செயல்பாடுகள் குறித்து விமர்சனம் வருகிற போது சுயவிளக்கம் தருகிற அவர் ஒட்டுமொத்த சிபி எம் கட்சியை முன்னிலைப்படுத்துகிறார்! ஆனால் ஒரு தொகுதியின் எம்பி என்கிற முறையில் இவருடைய தனிப்பட்ட செயல்பாடுகள் என்ன?அவரது ஆக்கப்பூர்வமான பங்கு என்ன? எதற்கெடுத்தாலும் முட்டுக் கொடுத்துக் கொண்டு கருத்துக் கந்தசாமியாக இவர் ஒருவர் தான் எல்லாவற்றிற்கும் ஆக முட்டுக் கொடுக்க இருக்கிறார் என்பது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்.! எதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு வந்து கருத்து சொல்லும் கந்தசாமி ஆக இருப்பது அல்ல கெட்டிக்காரத்தனம்!. வெறும் பேச்சு கவைக்கு உதவாது! காரியக் கந்தசாமி ஆக இருக்க வேண்டும்!

அது சொந்தமானதா இல்லே உன் வீட்டிலே இருப்பவர்களுடையதா என்பதெல்லாம் கேள்வி இல்லே

அந்த பென்ஸ் காரிலே வந்து இறங்கினியே அது எப்படி?

நமது பாரதபிரதமர் மோடி பாருங்கள் இந்த அம்பானியின் விமானத்திலே போகிறார் அதானியின் ஜெட்டிலே பறக்கிறார் என மேடைக்கு மேடை கூவும் மானங்கெட்டதே

அந்த கார் யாரோடது
அதுல நீ எதுக்கு வந்த

வாடகைக்கு எடுத்தியா? எப்படி காசு கொடுத்த? எவ்வளவு வாடகை?

இதை கேட்டா
என்னென்னா கம்பி கட்டுன கதை எல்லாம் சொல்லுது பாருங்களேன்.

#Justice_GR_Swaminathan

#SuVenkatesan

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRadhakrishnan
#ksrpost
16-11-2027
4 replies 20 reposts 56 likes 1.2K views View on X
K.S.Radhakrishnan Verified account @KSRadhakrish
Glad to see you in then intagreated
Tirunelveli District soil…to perform your stage arts in villages
All the best … வாழ்க உங்கள் நற்பணி…
Pride of Nellai.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி" என்று கம்பரும் பாடிய பூமி,…

"நிமிர வைக்கும் நெல்லை- - கே. எஸ். இராதாகிருஷ்ணன்

#tirunelveli
Anita R Ratnam Verified account @aratnam 6h
The KAISIKA NATAKAM performances begin today at
ALWAR TIRUNAGARI temple.

This is the entire team of performers who bring alive the story of devotee NAMBADUVAN and his altercation with the cursed Bhrama Rakshasan. Perumal plays the role of an elderly traveller.

An excerpted showing of the full length ritual re- enactment starts at
6 pm. Nov 17, 2026.

Tomorrow at NANGUNERI temple at 6 pm

Full length performance in Tirukurungudi temple starts at 6 pm

Nagaswaram by 2 women from the region

Village children perform a 20 minute drama

Kathak and Odissi dancers from Bengaluru

KAISIKA NATAM starts at 9 30 pm and ends at 1 am
View quoted post on X
K.S.Radhakrishnan Verified account @KSRadhakrish
RISING VOICES HITTING HER BACK

A widow was thrown out of the family home in the middle of the night.

Suddenly, what Maneka Gandhi said about Sonia in her interview with Simi Garewal …describing her as a jealous, possessive and controlling freak …. makes one wonder whether there was more to that family feud than we were led to believe.

Someone who publicly displayed such anger during the rendition of Vande Mataram makes it difficult to accept every narrative portraying her as the victim and Maneka Gandhi as the sole aggressor.

You could not tolerate P. V. Narasimha Rao. The way his mortal remains were treated after his death, reportedly under your influence and by those around you, speaks volumes about the political culture you presided over.

The way Manmohan Singh was treated as your puppet, how he was pushed into the background whenever you entered a room, and how all attention was expected to revolve around you …. these are matters of public record and political debate.

We don’t need to read your book to understand your political legacy.

It comes across as little more than a PR_exercise to promote your Dimwit Son, whom you continue to project as a political leader.

India has its own experiences and memories. You cannot rewrite them through a book.

Bring on some more, Antonia Maino. Every public revelation gives us another opportunity to question the carefully cultivated image you have presented to the world in your book.

Through your book, you have raised several question about your Character & True Colour Mrs Sonia Gandhi! A very wrong move. You should be thankful to Sanatan Dharma who are tolerant enough to spare you despite your colourful traits!

#SoniaGandhi
#RajivGandhi
#BelongingAJourneyOfLove
#Congress
#Sonia’s book
#RahulGandhi
#manekagandhi