Twitxy Saved

K T Raghavan

Verified account This account is verified. Learn more

@KTRaghavanBJP

Advocate
Joined April 2010
724 Following 84K Followers 2K Posts

Latest posts 5

K T Raghavan Verified account @KTRaghavanBJP
நாளை தனது 100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பாஜகவின் “பீஷ்ம பிதாமகர்” பாரத ரத்னா திரு. எல்.கே. அத்வானி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
K T Raghavan Verified account @KTRaghavanBJP
நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் உங்களுக்கிருக்கும் செல்வாக்கைப் பார்த்தால், இம்பீச்மென்ட் தீர்மானத்தை இது போன்று மாக் பார்லிமென்ட் நடத்தி அதில் தான் நிறைவேற்ற முடியும்…
0 replies 0 reposts 4 likes 1.1K views View on X
K T Raghavan Verified account @KTRaghavanBJP
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! 🙏

தேவி சரஸ்வதி அனைவருக்கும் அறிவு, கல்வி, இசை, கலை மற்றும் அறிவாற்றலில் சிறந்த வளர்ச்சியை அளிக்கட்டும்.

ஆயுத பூஜையில் நீங்கள் பயன்படுத்தும் கருவிகள், புத்தகங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் புனிதமாகி, வெற்றி மற்றும் வளர்ச்சியைத் தருவதாக இருக்கட்டும்.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்! 🙏
9 replies 4 reposts 42 likes 5.6K views View on X
K T Raghavan Verified account @KTRaghavanBJP
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வியக்கத்தக்க குணாதிசயங்கள்… இந்த வீடியோவை பாருங்கள்..பாஜகவின் அகில இந்திய அமைப்பு பொது செயலாளர் திரு. B.L. சந்தோஷ் அவர்கள் சொல்வதை கேளுங்கள் …@blsanthosh
2:39