Twitxy Saved

MC Sampath

Verified account This account is verified. Learn more

@MCSampathOffl

Former Minister, GoTN | Former MLA, Cuddalore (2011 - 2021) and Nellikuppam (2001 - 2006)
Cuddalore Joined August 2017
37 Following 35K Followers 1.6K Posts

Latest posts 5

MC Sampath Verified account @MCSampathOffl
மாண்புமிகு தமிழக முதல்வர்,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, கழகத்தின் பொதுச்செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆனந்த் அவர்களும்,பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆதவ் அர்ஜுனா அவர்களின் ஆலோசனை படி மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களப்பணியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்குமார் அவர்களுடன் நானும் கழக நிர்வாகிகளும் ஈடுபட்டோம்.

@tvk_maduranthagam #maduranthagam
@voiceof_tvk @tvkvijayhq @tvkhqitwingoffl
MC Sampath Verified account @MCSampathOffl
கடலூர் வெள்ளிக் கடற்கரை கோடை விழாவை‌ துவக்கி வைக்க வருகை புரிந்த கழக பொதுச்செயலாளர்,மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.ஆனந்த் அவர்களை நிர்வாகிகளுடன் வரவேற்று மகிழ்ந்தோம்.

@cmotamilnadu @tvk_official__ @voiceof_tvk @tvkhqitwingoffl @TvkHQ1 @BussyAnand
2 replies 11 reposts 137 likes 1.9K views View on X