12 ஆண்டு கால பாஜக ஆட்சியில், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் மக்கள் மோசமான வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சாதாரணக் கடைகளில்கூட இனிப்புகள் கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. குறைந்தது 5000 ரூபாய் இல்லாமல் பட்டாசு வாங்க முடியாது. புதுத்துணிகள், உணவு என ஒரு குடும்பம் தீபாவளியைக் கொண்டாட குறைந்தது 10000 ரூபாய் வேண்டும்.
இந்த நிலைக்கு மக்களை தள்ளிவிட்டு கூலாக சோசியல் மீடியாவில் தீபாவளிக்குப் பட்டாசு வாங்கிக் கொண்டாடுங்கள் என்று பேசுவது அயோக்கியத்தனம்.

நீங்கள் ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்தவரா?View quoted post on X
புதிதாக ஒரு அமைப்பை தொடங்கி வழிநடத்துபவரா @annamalai_k ?
தீபாவளிக்கு அடுத்தநாள் என்றைக்காவது நீங்கள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று இருக்கிறீர்களா?
எப்படி இப்படி சொல்ல முடிகிறது உங்களால்? உலகில் உள்ள மாசுபட்ட நகரங்களின்்பட்டியலில் இந்தியாவில் உள்ள நகரங்கள்தான் முதலிடம் வைக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கிறார்கள், அப்படியிருந்தும் மக்களை பட்டாசு வெடிக்கச் சொல்வதற்கு் வேறு் ஒரு மனநிலை வேண்டும் 🤦♂️