Twitxy Saved

Nainar Nagenthran

Verified account This account is verified. Learn more

@NainarBJP

State President - TN BJP | Former Minister
Tamil Nadu, India Joined September 2017
160 Following 99K Followers 6.6K Posts

Latest posts 5

Nainar Nagenthran Verified account @NainarBJP
இன்றைய தினம் திருச்சி மாநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தருணம்.
0:32
Nainar Nagenthran Verified account @NainarBJP
இன்றைய தினம், OBC அணி திருச்சி மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் திரு சாய்ராம் சேகர் அவர்களின் மகன் திருமண விழாவை முன்னிட்டு, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி, ஆசீர்வதித்தேன்.

மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று, வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்து, நீடூழி இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

இந்த நிகழ்வில் திருச்சி நகர் மாவட்ட தலைவர் திரு ஒண்டிமுத்து அவர்கள் உடன் இருந்தார்.
1 replies 3 reposts 12 likes 795 views View on X
Nainar Nagenthran Verified account @NainarBJP
இன்றைய தினம், ஸ்ரீராம் பைனான்ஸ் குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநர் (Dy. MD) திரு. முருகானந்தபாண்டியன் அவர்களின் மகன் திருமண விழாவை முன்னிட்டு, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் திருநிறைச்செல்வன் சிவானந்த பாண்டியன் மற்றும் திருநிறைச்செல்வி சுவேதா முத்து ஆகியோரை வாழ்த்தி, ஆசீர்வதித்தேன்.

மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று, வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்து, நீடூழி இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த நிகழ்வில் திருச்சி நகர் மாவட்ட தலைவர் திரு ஒண்டிமுத்து அவர்கள் உடன் இருந்தார்.
Nainar Nagenthran Verified account @NainarBJP
இன்றைய தினம் திருச்சி கமலாலயத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளுக்கான தேசிய இணைப் பொறுப்பாளர் திரு. @SVishnuReddy அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(1/2)