நாளைய சமூகத்தின் நம்பிக்கைகளாகத் திகழும் மழலைச்செல்வங்கள் அனைவரும் கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் நற்பண்புகளுடன் வளர்ந்து, தங்களது கனவுகளை நனவாக்கி வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவும், அவர்களின் மகிழ்ச்சியான எதிர்காலம் சிறக்கவும், வாழ்வில் பல சாதனைகள் படைக்கவும் அனைத்துக் குழந்தைகளுக்கும் எனது அன்பான இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ChildrensDay
#ChildrensDay