Twitxy Saved

PARINetworkTamil

@PARIInTamil

The People's Archive of Rural India - தினசரி மக்களின் தினசரி வாழ்க்கையை பற்றிய தளம். பி சாய்நாத் இதன் நிறுவனர் ஆசிரியர். தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில்.
India ruralindiaonline.org Joined January 2020
4 Following 2K Followers 4.1K Posts

Latest posts 5

PARINetworkTamil @PARIInTamil
ஏப்ரல் 2026-ல் விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து 25 உயிர்களை பறித்திருக்கிறது. பல்லாயிரங்கோடி வருமானத்தை உரிமையாளர்களுக்கு ஈட்டித் தரும் இத்துறையில், தொழிலாளர்களின் வாழ்க்கைகள் மீது நிலவும் அலட்சியத்தால் தொடர்ந்து ஏற்படும் மரணங்களில் சமீபத்திய மரணங்கள் இவை.
ruralindiaonline.org/article/firecr…
PARINetworkTamil @PARIInTamil
தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள மொத்த விற்பனைச் சந்தையில், தினக்கூலித் தொழிலாளர்கள் பெரிய மூட்டைகளைத் தூக்கி, இழுத்து, சுமந்து செல்கின்றனர். கடினமான இந்த உழைப்பை, அதிகரிக்கும் வெப்பம் இன்னும் கடுமையாக்குகிறது.
முழு கதையை படிக்கவும்: ruralindiaonline.org/article/the-cr…
PARINetworkTamil @PARIInTamil
காவல்துறையும் ஒன்றிய அரசுப் படைகளும் நின்று கொண்டிருந்தபோதிலும் அக்டோபர் 10, 2026 அன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரும் போராட்டத்தில் பங்கேற்க போராட்டக்காரர்கள் மத்திய டெல்லியில் திரண்டு கொண்டிருந்தனர்.

முழு கதையை படிக்கவும்: ruralindiaonline.org/article/delhi-…
PARINetworkTamil @PARIInTamil
மத்தியப்பிரதேசத்தின் திந்தோரி மாவட்டம், சர்வாஹி மால் கிராமத்தைச் சேர்ந்த கபீர் பந்தி பணிகா சமூகத்தினர், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களின் பாரம்பரிய நெசவுத் தொழிலைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.

முழு கதையை படிக்கவும்: ruralindiaonline.org/article/kabir-…