Twitxy Saved

PIB in Tamil Nadu

This account is verified because it is a government or multilateral organization account. Learn more

@PIBChennai

Press Information Bureau, Chennai. Nodal agency for Media Communication on behalf of #Government of #India. Follow for official #GoI updates.
Tamil Nadu, Chennai pib.gov.in Joined July 2017
1.2K Following 52K Followers 152K Posts

Latest posts 5

PIB in Tamil Nadu @PIBChennai
💊 1,364 மருந்துகளின் விலை 96.45% வரை குறைக்கப்பட்டுள்ளது.

📱 விலையை 'Pharma Sahi Daam' செயலியில் சரிபார்க்கலாம்.

📞 கூடுதல் கட்டணம் வசூலித்தால் 'Pharma Jan Samadhan' தளத்திலோ அல்லது 1800-111-255 என்ற எண்ணிலோ புகாரளிக்கலாம்.

#AffordableCancerCare @Pharmadept @MoHFW_INDIA
PIB in Tamil Nadu @PIBChennai
புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு என்பது தற்காலிகத் தள்ளுபடி அல்ல; அது அதிகாரப்பூர்வமாகத் திருத்தப்பட்ட புதிய விலை! 💊

👉வர்த்தக லாப வரம்பு 30% ஆக முறைப்படுத்தப்பட்டதன் மூலம், 137 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

#AffordableCancerCare @Pharmadept
PIB in Tamil Nadu @PIBChennai
மருந்தின் திருத்தப்பட்ட விலையைச் சரிபார்ப்பது எப்படி ❓

👉'Pharma Sahi Daam' செயலியில் நீங்கள் வாங்கவுள்ள மருந்தின் பெயரைப் பதிவிட்டு, அதன் விலையை எளிதாக அறியலாம்.

புற்றுநோய் மருந்துகளுக்குப் பணம் செலுத்தும் முன், சரியான விலையைக் உறுதிசெய்துகொள்ளுங்கள்!

#AffordableCancerCare
0:20
PIB in Tamil Nadu @PIBChennai
புற்றுநோய்க்கான 1,364 மருந்துகளின் விலை 96.45% வரை குறைக்கப்பட்டுள்ளது! 📉

👉மருந்துகளுக்கான தொகையைச் செலுத்துவதற்கு முன்பாக, 'Pharma Sahi Daam' செயலியில் அவற்றின் திருத்தப்பட்ட விலையை உறுதி செய்துகொள்ளவும்.

#AffordableCancerCare @nppa_india @PIB_India
PIB in Tamil Nadu @PIBChennai
💊 புற்றுநோய் மருந்துகளுக்குப் பணம் செலுத்தும் முன், 'Pharma Sahi Daam' செயலியில் திருத்தப்பட்ட விலையை உறுதிசெய்யவும். நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், உடனடியாக @nppa_india உதவி எண் 1800-111-255-இல் புகாரளிக்கலாம்.

#AffordableCancerCare @Pharmadept
Department of Pharmaceuticals 🇮🇳 Verified account @Pharmadept 7h
📢Thirty seconds is all it takes.💊

Open the Pharma Sahi Daam app, type the medicine, see its revised MRP — before you pay. Keep the bill. If you are charged more, NPPA is one call away: 1800-111-255.

#AffordableCancerCare #PharmaReforms
View quoted post on X