Twitxy Saved

Ravikumar R

@Ravikumar_Dir

Tamil film Director | screenplay Writer | #IndruNetruNaalai | #Ayalaan
56 Following 33K Followers 1.1K Posts

Latest posts 5

Ravikumar R @Ravikumar_Dir
எனது மூன்றாவது திரைப்படத்தின் தொடக்க நிகழ்வு இன்று இனிதே நடந்தேறியது. மனம் நிறைந்த மகிழ்ச்சி🤗. அன்பு அண்ணன் @sooriofficial அவர்களோடு பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி🫂❤️ @MythriOfficial உறுதுணையோடு🤝 படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்.நிகழ்வை சிறப்பித்த @Siva_Kartikeyan பிரதர்க்கு🫂❤️நன்றி
Mythri Movie Makers Verified account @MythriOfficial Oct 14
#Soori7 begins with an auspicious pooja ceremony ✨

@Siva_Kartikeyan sir graced the occasion and wished the entire team ❤️

Starring the talented @sooriofficial

Directed by the brilliant @Ravikumar_Dir

Prestigiously Produced by @MythriOfficial

In Tamil and Telugu.
View quoted post on X
24 replies 125 reposts 437 likes 9.1K views View on X
Ravikumar R @Ravikumar_Dir
மிகப்பெரிய வெற்றிக்கு உரித்தான அசாத்திய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செலுத்திய படக்குழுவிற்கு இந்த மைல்கல் சாத்தியமே! இன்னும் இன்னுமின்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் @sooriofficial அண்ணா @MathiMaaran பிரதர் & @elredkumar சார் @rsinfotainment
Actor Soori Verified account @sooriofficial Sep 21
உங்கள் பேரன்பால்… #Mandaadi 100+ கோடி! ❤️🙏
இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களுடையது.
கோடி நன்றிகள்!

Thank you all 💪🤝🙏😍❤️

@rsinfotainment @elredkumar sir #Mani #Sathyaraj sir @MathiMaaran #Suhass @gvprakash @Mahima_Nambiar @Bala_actor & Mandaadi team Love you all ❤️🙏💪💐
View quoted post on X
2 replies 4 reposts 77 likes 9.3K views View on X
Ravikumar R @Ravikumar_Dir
மண்டாடி திரைப்படத்தின் பெருவெற்றி இன்னமும் பொறுப்பை கூடுதலாக்குகிறது. @sooriofficial அண்ணணின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் இன்னமும் மிகப்பெரிய வெற்றிகள் காத்திருக்கிறது💐🤝🫂 @MythriOfficial
Mythri Movie Makers Verified account @MythriOfficial Sep 12
Our Producers #NaveenYerneni Garu and #RaviShankar Garu met & congratulated @sooriofficial garu for the blockbuster success of #Mandaadi ⚓❤‍🔥

We can’t wait to embark on our next journey with #Soori07 🔥

Super excited to kickstart the shoot soon.

Directed by @Ravikumar_Dir
Produced by @MythriOfficial

In Tamil and Telugu.
View quoted post on X
3 replies 9 reposts 71 likes 4.6K views View on X
Ravikumar R @Ravikumar_Dir
கச்சிதமான உங்கள் உழைப்பும் நேர்த்தியும் மிகப்பெரிய வெற்றியையே அளிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரதர் @KalaiArasu_ 💐🫂❤️

பட்டையகிளப்புங்க #Maddy Team hero @rio_raj & heroine @SaniyaIyappan_ Directer @karthikeyannav
Music @dhibuofficial 💐💐💐
Kalai Arasu Verified account @KalaiArasu_ Mar 25
Very happy and excited to reveal the title of our next - #Maddy ❤️🦋

A rom-com that promises love, laughter and all things feel-good 😂💖

Back with my favourite Rio… so you know it’s going to be fun!

Starring @rio_raj & @SaniyaIyappan_
Written & Directed by @karthikeyannav
Music by @dhibuofficial 🎶

@rolltimestudios @RJVijayOfficial @AjuVarghesee @praveenpothan17
#PradeepRaj @editorkishore @prya_ravii
@viyaki_s @GanpathSundar @pro_barani
@ARKarthick
View quoted post on X
3 replies 6 reposts 26 likes 4.7K views View on X
Ravikumar R @Ravikumar_Dir
அற்புதமான உங்கள் திரைப்பயணத்தின் 14ம் வருடம்🫡🤝
தமிழகமக்களின் ஏகோபித்த விருப்பமும், ஆதரவும் என்றும் வளர்முகமாக மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரதர் @Siva_Kartikeyan 💐❤️🤗
Sivakarthikeyan Productions Verified account @SKProdOffl Feb 3
From a simple beginning to a journey built step by step, he stayed true to who he is - growing, learning, and earning his place with every passing year.
Always the real one.
14 years of @Siva_Kartikeyan ❤️❤️❤️

#14YearsofSKism #14YearsOfSK
View quoted post on X