Twitxy Saved

Satire Talks

Verified account This account is verified. Learn more

@SatireTalks

Tamil Nadu Politics ! Political Satire ! Political Roast !
Tamil Nadu, India Joined January 2021
892 Following 13K Followers 35K Posts

Latest posts 5

Pinned post

Satire Talks Verified account @SatireTalks
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.?

இது ரொம்ப தப்பு ப்ரோ..

@TVKVijayHQ #TVKVijay
0:49
TVK Party HQ Verified account @TVKPartyHQ Feb 26
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:

தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
View quoted post on X
21 replies 496 reposts 2.2K likes 205K views View on X
Satire Talks Verified account @SatireTalks
Koteeswaran slams Actor Vijay's politics

கூவல் திலகமான புஷ்பவனம் குப்புசாமி 😂

வன்னிஅரசின் REELS வெறி வெக்கமா இல்ல 😤 - கோடீஸ்வரன்
2:14