Pinned post Senthil Verified account @Senthilvel79 · Apr 16, Apr 16, 2026, 4:31 AM அய்யையோ….அவ்வளவுதான் முடிச்சிவிட்டாங்க போங்க…இதைப் பார்த்தா ஜீ க்கு டென்சன் பயங்கரமா ஏறுமே…. வேற வேற வேற லெவல் வீடியோ… மிஸ் பண்ணிடவே செய்யாதீங்க… Open video 2:52
Senthil Verified account @Senthilvel79 · 17h, Nov 17, 2026, 1:57 AM வைகோ அவர்கள் எழுதிய புத்தகம் சமீபத்தில் டெல்லியில் வெளியிடப்பட்டது. அதில் விஜய் கலந்து கொள்ளவில்லை… நேற்று அதே டெல்லியில் சோனியா காந்தி அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டில் கலந்து கொள்கிறார் விஜய்…. ஆனாலும் வைகோ விஜய் ஆட்சியின் அத்துனைத் தவறுகளுக்கும் மூச்சு முட்ட விளக்கம் சொல்வதை என்னவென்று சொல்வது ?
Senthil Verified account @Senthilvel79 · 1d, Nov 16, 2026, 11:34 AM காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற தந்தை மர்மமான முறையில் இறந்து போகிறார்… நீதி கேட்டு குடும்பமே கண்ணீருடன் போராடுகிறது….நண்பா நண்பீஸ் என்றவரைக் காணவில்லை
Senthil Verified account @Senthilvel79 · 1d, Nov 16, 2026, 11:29 AM மகன் , மகள், பேரன் , பேத்தி சொன்னதைக் கேட்டு வாக்களித்தோருக்கு மட்டும் ஏதாவது சிறப்புச் சலுகை உண்டா ?
Senthil Verified account @Senthilvel79 · 1d, Nov 16, 2026, 11:17 AM விஜய்க்கு எதிரான பிரச்சாரத்தை நான் முறியடிப்பேன் என்கிறார் ஐயா வைகோ.. வைகோவை ஒருமையில் பேசி சில்லறைக்காகத்தான் தவெக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளதாக விமர்சிக்கிறார் தவெக வின் பரப்புரை செயலாளார் நாஞ்சில் சம்பத்… முதலில் உங்களுக்கு எதிரான தவெக வின் பிரச்சாரத்தை முறியடியுங்கள் திரு. வைகோ அவர்களே… அதன்பின் தவெக வை காப்பாற்றலாம்