Twitxy Saved

Singer Diwakar

@Singer_Diwakar

Title winner of Airtel Super Singer Season 4, playback singer and live performer
Chennai, India facebook.com/www.singerdiwa… Joined September 2015
88 Following 1.4K Followers 506 Posts

Latest posts 5

Singer Diwakar @Singer_Diwakar
எனது இசையில் வெளிவரும் முதல் பாடல். நமது பண்பாட்டை பறைசாற்றும் பாடல். உங்கள் அனைவரதும் ஆதரவோடு, எதிர்வரும் 13 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
Delighted to announce my official debut composition "Parai " produced by @MediaMasons
Singer Diwakar @Singer_Diwakar
Respect Sir @ikamalhaasan ❤❤❤🙏🙏🙏🙏
We Luv Coimbatore @weluvcoimbatore Jun 22, 2021
மூளை புற்றுநோயுடன் (Stage 3😢) போராடும் சாகேத் கமல்ஹாசனுடன் எப்பிடியாவது பேசணும்னு ஆசைப்பட்டதை அறிந்த #KamalHaasan சாகேத்துடன் உடனே பேசி அவரை சந்தோஷத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கார் கமல்..

சாகேத் தன் மகனுக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் விருமாண்டி..!!!💔🥺
View quoted post on X
Singer Diwakar @Singer_Diwakar
என்னை முழுமையாக புரிந்துகொண்ட ஜீவன். நான் சிறப்பாக வாழ வேண்டும் என்பதையே கனவாகக் கொண்டிருந்தவர். தனக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்தவர். Words fail when I try to express how much I miss him every passing day. Happy Father's Day to all great fathers out there ! ♥️💙♥️