Twitxy Saved

Surya Born To Win

Verified account This account is verified. Learn more

@Surya_BornToWin

Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |
Chennai,TamilNadu,Indian Union Joined February 2015
538 Following 81K Followers 179K Posts

Latest posts 5

Pinned post

Surya Born To Win Verified account @Surya_BornToWin
Thread!
மிக நீண்ட பதிவு. பொறுமையாக படியுங்கள்,..ஆனால் அவசியம் படியுங்கள்!

ஒவ்வொரு 6 மாதத்திற்கு, வழக்கமாக மூன்று நான்கு டாக்டர்களிடம் பரிசோனை செய்து கொள்ள என் அப்பாவும் அம்மாவும் சென்னை வருவார்கள்.. அப்படிதான் இந்த முறையும் வந்தார்கள்..
Surya Born To Win Verified account @Surya_BornToWin
இவர் எடுத்திருக்கும் ஸ்க்ரீன்ஷாட் பாருங்களேன்.

அன்னாந்து பார்த்து எச்சில் துப்பி இருக்கான்!😂😂😂

🔥 ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது சோப்ளாங்கி அரசு🔥
Prasanna OG Verified account @OGPrasanna 7h
70,674 FAKE BOOKS REMOVED FROM TAMIL NADU LIBRARIES!
View quoted post on X
Surya Born To Win Verified account @Surya_BornToWin
அமைச்சர்கள் ஒருபுறம் "அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை" என்கிறார்கள், மறுபுறம் "சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்கள்

டி.ஐ.ஜி. தரப்பிலோ "முதலமைச்சர் அலுவலகம் எம்.எல்.ஏ.-வை கடுமையாக எச்சரித்துள்ளது" என்கிறது

இப்படி இவர்கள் அளிக்கும் முரணான பதில்களே இவர்களின் குழப்பத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தவெக MLA, பெண் கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய இந்த விவகாரத்தில், என்ன நடக்கிறது என்று கூட வெளிப்படையாகப் பேசத் திராணியில்லாமல் மௌனம் காக்கும் நடிகர் விஜய், தமிழ்நாட்டுக்கு என்ன மாதிரியான 'மாற்றத்தைத்' தரப் போகிறார்?

தன் சொந்தக் கட்சியின் முதல் எம்.எல்.ஏ-வையே கட்டுப்படுத்தத் திறனில்லாதவர், மாநிலத்தை ஆளப் போவதாகக் கொக்கரிப்பது அப்பட்டமான நகைச்சுவை!

த்தூ... இதெல்லாம் ஒரு அரசாங்கமா??
Sun News Verified account @sunnewstamil 1h
பெண் IAS அதிகாரிக்கு குறுஞ்செய்தி..

புகாரில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்.. அரசுத் தரப்பில் இருந்து வந்த ரியாக்‌ஷன்ஸ்

#SunNews | #Kallakurichi | #TVKVijay
View quoted post on X
Surya Born To Win Verified account @Surya_BornToWin
குழந்தைகளை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்று கோட்டையில் அமர்ந்த பிறகு, அதே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோட்டை விட்டுவிட்டார்!

தினந்தோறும் குழந்தைகள் கடத்தப்படும் அவலநிலை தவெக ஆட்சியில் தொடர்கிறது!

குழந்தைகளின் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தது எதற்காக? அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்தத்தானா? குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
News18 Tamil Nadu Verified account @News18TamilNadu 1h
கடலூர் மாவட்டத்தில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் ஒரே நாளில் மாயம்

#Cuddalore #MissingPersons #News18TamilNadu
View quoted post on X
1 replies 7 reposts 11 likes 405 views View on X