பெண் தொழில்முனைவோரின் கனவுகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் தொழில் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முன்னெடுப்பாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) வழங்கும் “வெற்றி மகளிர்” திட்டத் தொடக்க விழா!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் செல்வி.ச. கீர்த்தனா அவர்களின் செயல்பாட்டில், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் இந்தச் சிறப்புத் திட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்!
நாள்: 29.10.2026 | மாலை 5.00 மணி
இடம்: ICAI பவன், வேலாயுதம் சாலை, சிவகாசி
வாருங்கள்! பெண்களின் தொழில் கனவுகளுக்கு வலுசேர்ப்போம் ஒன்றாக வளர்வோம்!
#CMJosephVijay #TamilNadu
@CMOTamilnadu @Keerthana4VNR @TNDIPRNEWS