Twitxy Saved

Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Verified account This account is verified. Learn more

@TThenarasu

Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock
Chennai linktr.ee/thangamthenara… Joined January 2013
40 Following 183K Followers 5K Posts

Latest posts 5

Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Verified account @TThenarasu
MS Dhoni was never an outsider; he became one of our own, bringing together generations with his calm leadership and unmatched grace. He gave Chennai more than just victories; he gave us unforgettable memories and an unbreakable bond with cricket.

Thank you, Dhoni, for the memories that will forever live in the hearts of Tamil Nadu. Best wishes on your new journey as CSK's mentor!

@msdhoni
Chennai Super Kings Verified account @ChennaiIPL 9h
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛

A once-in-a-lifetime player.

A new role. A bond that lasts forever 💛

Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!

Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.

From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.

Read more : chennaisuperkings.com/news/newsdetai…

#WhistlePodu
View quoted post on X
0 replies 75 reposts 615 likes 5.3K views View on X
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Verified account @TThenarasu
அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியைப் பழிவாங்குவதா?அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களைப் பலிகடா ஆக்குவதா?
43 replies 253 reposts 562 likes 28K views View on X
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Verified account @TThenarasu
குழந்தைகள்தான் அன்பின் ஊற்று, சமூகத்தின் பெருஞ்செல்வம்.
ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வளர்வதை உறுதி செய்வதே நாம் அவர்களுக்குத் தரும் மிகச்சிறந்த பரிசு. ஒவ்வொரு குழந்தையின் கனவும் மெய்ப்படச் சிறந்த சூழலை உருவாக்கிடுவோம்.

இனிய குழந்தைகள் நாள் நல்வாழ்த்துகள்!
5 replies 35 reposts 186 likes 2.1K views View on X
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Verified account @TThenarasu
அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் அயல்நாடுகளில் பயின்று வரும் மாணவர்கள் பலருக்கும் கல்வி உதவித்தொகையை விடுவிக்காமல் அரசு வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. பட்டியலின,பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைக்கும் வகையில் தவெக அரசு செயல்படக் கூடாது; அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
M.K.Stalin Verified account @mkstalin 5d
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?

உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.

மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?

இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?

#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!

@TOIChennai
View quoted post on X
10 replies 70 reposts 152 likes 2.5K views View on X
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Verified account @TThenarasu
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இன்றையக் கூட்டத்தில் கழக விவசாய அணி, வழக்கறிஞர் அணி உடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இவ்வணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அணிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.

இக்கூட்டத்தில் என்னுடன் கழக மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களும் விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.

@mkstalin @r_sakkarapani @skpkaruna @TamilarasiRav @murasolimp