பாட வேளையில் பள்ளி மாணவர்களை TEA வாங்க அனுப்பும் தலைமை ஆசிரியர். நடவடிக்கை எடுப்பார்களா கல்வி அதிகாரிகள்?View quoted post on X
ஊராட்சி நடுநிலைப்பள்ளி
மதுராந்தக நல்லூர்
ஒரத்தூர் வழி
சிதம்பரம் வட்டம்
கீரப்பாளையம் ஒன்றியம்
கடலூர் மாவட்டம்
Latest posts 5
He definitely says “ கைய எடுத்துடுங்க அவரே பிடிச்சு சாப்டுபாரு “ . thats why she left the plate and went behind .
@imrajmohan அவருடைய தாயாரும் சத்துணவு அமைப்பாளர் தான் . அவருக்கு அந்த பணியின் மகத்துவம் தெரியும்.
அவர் நல்ல விதத்தில் செய்த ஒரு விஷயத்தை திமுக தான் திரிக்கிறது. நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டாம்.

View quoted post on X
The Annal Ambedkar Overseas Education Scholarship clarification.
The DMK is politicising the scholarship issue and misleading students by portraying the TVK government as responsible for withholding funds.
Here are the facts
* 366 students were selected this year, a higher number than during the previous DMK regime.
* The scholarship allocation was increased to ₹131 crore, nearly double the previous allocation.
* Of the 165 students joining universities abroad this year, only 65 have received the scholarship so far.
So, why are the others struggling?
On 17 April 2026, UKVI issued a clarification stating that state government scholarships would not qualify as recognised official financial sponsorship for UK student visas. This created visa complications for students selected under the Tamil Nadu scheme.
Some students managed to travel using bank education loan sanction letters and subsequently received scholarship funds from the Tamil Nadu government. But for many SC students, securing an education loan is itself a major hurdle.
This is fundamentally an issue that requires intervention from the Union Government and the External Affairs Ministry.
In fact, both Kanimozhi and Tamil Nadu Chief Minister Vijay wrote to External Affairs Minister S. Jaishankar in August seeking intervention.
Politics is fair. But misleading students and playing with their futures is not.
Instead of distorting the facts, the DMK should demand accountability from the Union Government and push for a solution that ensures no deserving student is denied an opportunity to study abroad.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவி திட்டத்தை குறித்த சில முக்கிய விளக்கம்.
திமுகவின் பொய்கள்.
அண்ணல் அம்பேத்கர் உதவி தொகை விஷயத்தை வைத்து திமுக மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இந்த வருடம் தேர்வு செய்ய பட்டவர்கள் 366. இது கடந்த திமுக ஆட்சியை விட பெரிய எண்ணிக்கை. திமுக ஆட்சியில் இப்படி ஒரு ஸ்காலர்ஷிப் இருப்பது கூட பலருக்கு தெரியாமல் இருந்த காலத்தில் RTI மூலம் நாங்கள் இதை வெளி கொண்டு வந்தோம்,மதுரை RTI செயற்பாட்டாளர் கார்த்திக் மூலமாக.
தவெக ஆட்சியில் அதிகமானோர் இதற்கு தேர்வாகி இருக்கிறார்கள் . அதுமட்டுமல்ல உதவி தொகையும் 131 கோடி,அதாவது இரண்டு மடங்காக உயர்த்த பட்டது. மேலும் அடுத்த வருடத்தில் இருந்து முழு தொகையும் உதவி தொகையாக கிடைக்கும் என்று தவெக அரசு. இது உண்மையிலேயே மிக பெரிய விஷயம்.
இந்த வருடம் 165 பேர் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் சேருகிறார்கள். ஆனால் அவர்களில் 65 பேருக்கு தான் உதவி தொகை விடுவிக்க பட்டுள்ளது.
இதை திமுக அரசியலாக்கி இருக்கிறது.
அரசியல் செய்யலாம் தவறில்லை. ஆனால் பொய் அரசியல் செய்ய கூடாது.
தவெக அரசு தான் பிள்ளைகளுக்கு கல்வி உதவி தொகையை வழ்ங்காமல் இழுத்தடிப்பது போல் திமுக பொய் சொல்கிறது.
ஆனால் உண்மை என்ன?
17 ஏப்ரல் 2026 இல் UK visa விளக்கவுரை ஒன்றை வெளியிட்டது
அதில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் (UK Home Office), மாணவர் விசா வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ நிதி ஆதாரங்களாக எவை அங்கீகரிக்கப்படும் என்பது குறித்து கல்வி நிறுவனங்கள் மற்றும் நிதி ஆதரவாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் அறிவிப்பை வெளியிட்டது. அதை கீழே இணைத்துள்ளேன்.
அதில் மாணவர்களுக்கு ஒன்றிய அரசாங்கங்களால் கிடைக்கும் உதவி தொகைக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்றும் மாநிலங்களின் உதவி தொகை திட்டங்கள் விசாவிற்கு ஏற்கப்படாது என்று தெளிவாக உள்ளது.
இதற்கு பின் தான் தமிழ்நாட்டில் ஜூலை இறுதியில் உதவி தொகை பெறுபவரின் லிஸ்ட் வெளியானது. அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கடிதம் வழங்க பட்டது.
ஆனால் UKVI விதிகளின்படி மாநில அரசின் நிதியுதவி அங்கீகரிக்கப்படாததால் விசா பெறுவதில் இந்த குறிப்பிட்ட மாணவ்ர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
மற்றவர்கள் எப்படி சென்றார்கள் ?
வங்கிகளில் கிடைக்கும் கல்வி கடன் கடித்ததை வைத்து இவர்கள் விசா வாங்கி கொண்டு UK செல்கிறார்கள் . அங்கிருந்து இவர்கள் சமூக நல அமைச்சகத்தை தொடர்பு கொள்கிறார்கள் பின்பு அவர்களுக்கு இங்கிருந்து தமிழக அரசு நிதியை ஒதுக்கி இருக்கிறது.
ஆனால் இந்த முறையில் நிதி கிடைக்காமல் தவிப்போர் யார்?
வங்குகளில் கல்வி உதவி தொகை கிடைக்காமல் அல்லாடும் பட்டியல சமூகத்தினர் தான். பொது சமூகத்தினருக்கே இங்கே வங்கி கல்வி கடன் கிடைக்க அத்தனை கடினம்.
இதில் பட்டியல் சமூகத்தினர்க்கு கல்வி கடன் எல்லாம் எட்டா கனிதான்.
நேற்று இது குறித்து UK வில் இந்த வருடம் இந்த முறையில் சென்ற மாணவரிடம் பேசி கொண்டிருந்தேன். அப்பொழுது இது மத்திய அரசு பிரச்சனை அல்லவா தம்பி. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானே வேலை செய்ய வேண்டும் UK high commision இடம் பேசி? என்று கேட்டேன்.
ஆமாம் அக்கா அதைதான் செய்ய வேண்டும். திமுகவிற்கு அறிவு இருந்தால் அவர்கள் மத்திய அரசை தானே கேள்வி கேட்க வேண்டும், ஆனால் அவர்கள் மாநில அரசை குறை சொல்கிறார்கள் என்று சொன்னார்.
நான் உடனே சென்று திமுக இது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறதா என்று பார்த்தேன். கனிமொழி ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் ஆகஸ்ட் மாதம் எழுதி இருக்கிறார். ஜெய்சங்கர் உம் சரி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களும் ஜெய் சங்கருக்கு இது குறித்து கடிதம் ஆகஸ்ட் மாதம் எழுதி இருக்கிறார்.
இது தான் உண்மை. இது தான் நிதர்சனம். ஆனால் இதை திமுக இவ்வாறு திசை திருப்புவது ஞாயமா?

Last night I was watching Mamta Kafle’s murder trial at the Virginia court where her husband Naresh Bhatt without any remorse talks about how he defiled her body,how he cleaned the house and disposed off the body parts.
It was chilling .
To be honest ,the chilling part was not just about this case alone but the thought of how I would have met with a same destiny when I was with someone 22 years before.
How a 21 year old me always went back to that person,after all the physical assault, thinking that one day everything will change.
How I should have left at the first strike but didn’t because India normalises it.
Like how we would not have a cup of coffee with a stranger who hit us,but can have sex with our partners the next day of them assaulting us ,because the society has brainwashed us into thinking , its normalised.
I have a friend called Debbie from Sierra leone . And her husband was not violent but he didn’t respect her at all . I mean that was another kind of violence.
When I asked Debbie about when she is planning to have a kid during her trip to India, Debbie said “ No ways Shalin, that man doesn’t respect me,I will not have a baby with a man who doesn’t respect me “ .
I remember how she Divorced him ,married another guy who was really good in character and three years back she had a baby with him .
Now that is the agency I am expecting from Indian women. Or women from the sub-continent . To leave their abusive spouses.
So whoever is reading this post and think they are in a violent relationship, all I can say is , please leave.
The society has normalised this , please be aware of it.
Get out when you are alive and well.