Twitxy Saved

Vanathi Srinivasan

Verified account This account is verified. Learn more

@VanathiBJP

Former National President - @BJPMahilaMorcha | Former Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South
Coimbatore, India vanathisrinivasan.org Joined November 2012
631 Following 331K Followers 33K Posts

Latest posts 5

Pinned post

Vanathi Srinivasan Verified account @VanathiBJP
Delighted to meet Hon’ble PM Shri @narendramodi ji today.

Presented him the book on 4 years journey of Mahila Morcha—covering initiatives, State visits & experiences—and the Veerangana coffee table book on 75 women freedom fighters.

Shared how innovative outreach programmes have connected women across the nation with the Party & Govt., bringing positive change in their lives. Hon’ble PM listened keenly and gave invaluable guidance.

Truly grateful for this opportunity & blessings.
124 replies 335 reposts 2.5K likes 147K views View on X
Vanathi Srinivasan Verified account @VanathiBJP
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் மீண்டும் முரண்டு பிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது! கார்த்திகை தீபப் பெருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்து மத நம்பிக்கைகளுக்கும், வழிபாட்டு உரிமைகளுக்கும் எதிராக தமிழக அரசு முன்வைக்கும் வாதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

மக்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது பிடிவாதப் போக்கைக் கைவிட வேண்டும்.

"ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க"
10 replies 35 reposts 120 likes 4.5K views View on X
Vanathi Srinivasan Verified account @VanathiBJP
The stadium may still roar, but it will never feel the same without your presence, Captain Cool! @msdhoni

The retirement announcement of Indian cricket legend and Captain Cool, MS Dhoni, leaves millions of fans with a deep sense of nostalgia and emotion.

A phenomenal leader, a mentor who nurtured and inspired his teammates, a formidable force on the field, and the architect of some of India's most historic victories - Dhoni has carved an extraordinary legacy in the history of world cricket.

His experience, wisdom and guidance will continue to inspire generations of young cricketers.

The thought of no longer seeing you walk onto the field with a bat in hand will leave an irreplaceable void in the hearts of millions of fans like me.
0 replies 24 reposts 347 likes 3K views View on X
Vanathi Srinivasan Verified account @VanathiBJP
தேசத்தின் விடுதலைக்காக வழக்கறிஞர் தொழிலையே துறந்து, தன் வாழ்நாளை அர்ப்பணித்த வீரத் தியாகி ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜபதிராய் நினைவு தினம் இன்று.

சுதேசி இயக்கத்தின் முன்னோடியாகவும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்துப் போராடி இந்திய வரலாற்றில் அழியாத இடம் பிடித்தவர்.

ஆங்கிலேயர்களின் தடியடிக்குத் தன் உயிரையே விலையாகக் கொடுத்தபோதும், அடக்குமுறைக்கு அடிபணியாமல் வீரத்துடன் முழங்கிய அவரது தியாகம் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்!

தேசத்தின் விடுதலைக்காக வாழ்ந்து, தியாகத்தால் வரலாறான லாலா லஜபதிராய் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்!
0 replies 3 reposts 10 likes 930 views View on X
Vanathi Srinivasan Verified account @VanathiBJP
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவரும், ராம ஜென்ம பூமி இயக்கத்தின் முக்கிய ஆளுமையுமான திரு. அசோக் சிங்கால் ஜி அவர்களின் நினைவு தினம் இன்று.

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் மீண்டும் எழுச்சி பெறுவதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

அவரது தியாகத்தையும், சேவையையும் போற்றி வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

ஜெய் ஸ்ரீராம்!