Twitxy Saved

AV கிருஷ்ண பரமாத்மா

@dir_avkparamtma

Film Writer & Director
Kallakurichi, India Joined March 2021
3 Following 85 Followers 102 Posts

Latest posts 5

AV கிருஷ்ண பரமாத்மா @dir_avkparamtma
இந்தியாவின் மிகப்பெரிய பேரரசு சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னன் ராஜ ராஜ சோழன் காலத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கும்,இந்த தமிழ் சமூகத்தை விழிப்புணர்வுக்கு உட்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
AV கிருஷ்ண பரமாத்மா @dir_avkparamtma
உலக இளைஞர் தினத்தன்று பிறந்த அன்பர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑.. அதனாலதான் அவர் வரிகள் என்றும் இளைமையாகவே உள்ளதோ?!!! காரணம் புரிந்தது..🎉🎉🎉