காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருவதா? தேர்தலுக்காக கர்நாடக கட்சிகள் காவிரி அரசியல் செய்யக் கூடாது!
Dr ANBUMANI RAMADOSS
Verified account This account is verified. Learn more@draramadoss
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். President-PMK, Former Union Minister for Health.
1 Following 464K Followers 6.3K Posts
Latest posts 5
துருக்கியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பசுமைத் தாயகம் சார்பில் பங்கேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது.!
#COP31 #COP31Antalya #PasumaiThayagam
#COP31 #COP31Antalya #PasumaiThayagam
9:04
20% அரசு கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களே இல்லை; மொத்தம் 7198 காலியிடங்கள் - உதவி பேராசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்! @CMOTamilnadu
குத்தாலம் அரிவளூர் துரைராஜ் மறைவுக்கு இரங்கல்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், அரிவளூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.துரைராஜ் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் தம்மை இணைத்துக் கொண்ட துரைராஜ், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியிலும் பல பொறுப்புகளை வகித்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.இராஜகோபாலன் அவர்கள்
மறைவுக்கு இரங்கல்
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவருமான டி.ஆர். இராஜகோபாலன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.