Twitxy Saved

Vijay Vasanth

Verified account This account is verified because it is a government or multilateral organization account. Learn more

@iamvijayvasanth

MP, Kanyakumari LS, Treasurer- Congress Parliamentary Party (CPP)|General Secretary TNCC| Proud son of H Vasantha Kumar, Ex MP, Kanyakumari
Nagercoil, India facebook.com/iamvijayvasant… Joined December 2010
400 Following 255K Followers 11K Posts

Latest posts 5

Vijay Vasanth Verified account @iamvijayvasanth
Chennai didn’t just adopt you; it made you one of its own. 💛

From the yellow jersey to the roar of Chepauk, from a captain to an emotion, from Mahi to our beloved , you gave Chennai memories that will last a lifetime.

The local man, the heartbeat of Tamil Nadu, the pride of CSK. The victories you lead us to and the matches you made us win shall be enriched in our memories.

The role may change, the gloves may come off, but your bond with Chennai will remain eternal. From leading the team on the field to guiding the next generation as a mentor, your journey with CSK continues.

Thank you, MS Dhoni. Chennai will always be home, and the yellow will always be yours.💛🦁

#Yellove #CSK #Mahi
0 replies 91 reposts 902 likes 4.1K views View on X
Vijay Vasanth Verified account @iamvijayvasanth
காட்டாத்துறை பேரூராட்சி சாமியார்மடத்தில் ஒரு படிப்பகம் தேவை என்ற மக்கள் தேவையை உணர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுப்பட்ட "காமராஜர் படிப்பகத்தை" திறந்து வைத்தேன்.
1 replies 11 reposts 25 likes 869 views View on X
Vijay Vasanth Verified account @iamvijayvasanth
பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழலைகளுக்காக அங்கன்வாடி தேவை என்ற பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை நேற்று திறந்து வைத்தேன்.
0 replies 8 reposts 18 likes 636 views View on X
Vijay Vasanth Verified account @iamvijayvasanth
தியாகம், துணிவு, தன்னலமற்ற சேவை எனத் தனித்துவமான அரசியல் பயணத்திற்குச் சொந்தக்காரரான அன்னை சோனியா காந்தி அவர்களின் நூல் வெளியீட்டு விழா இன்று நெகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது.

எதிர்க்கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி, காங்கிரஸ் பேரியக்க அகில இந்திய தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், மாண்புமிகு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லா,முன்னாள் உத்தர பிரதேச முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றது, அவர் மீதான அன்பையும் மதிப்பையும் அரசியல் எல்லைகளைக் கடந்து வெளிப்படுத்தியது.

அதிகாரத்தால் உயர்ந்தவர் அல்ல; அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் உயர்ந்து நிற்பவர் அன்னை சோனியா காந்தி.

@SoniaGandhi
@RahulGandhi @kharge @TVKVijayHQ @CMOTamilnadu