Twitxy Saved

Jagan krishnan

@jaggenius

Stand up comedian.
Writer.
(He/Him)
Chennai, India iamjaggenius.com Joined September 2009
1.3K Following 12K Followers 36K Posts

Latest posts 5

Jagan krishnan @jaggenius
Oh no … RIP sir … Loved reading his Dupleix veedhi series …
கானா பிரபா Verified account @kanapraba Nov 3
எழுத்தாளர் இரா முருகன் சார் இழப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

இணையத்தில் ஓரமாக இருந்து எல்லாவற்றையும் அவதானிப்பார்.
தேவைப்படும் போது மட்டும் தான் அவதானிக்கிறேன் என்பதைச் சொல்வார்.
இப்படிக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலான உறவு அது.

“எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டர்” கட்டுரையை இந்துவில் படித்துவிட்டு
“உங்கள் யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் சுவையளிக்கும் எழுத்து” என்றார்.

தட்சணாமூர்த்தி சுவாமிகள் குறித்த நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு, ஒன்று விடாமல் கேட்டேன், இன்னும் இதையும் உங்கள் பார்வைக்காக என்று ஆவணக் காப்பகர் பல்லடம் மாணிக்கம் குறித்த கட்டுரையைத் தந்தார்.

இரா.முருகன் சார்!
எங்கள் வலைப்பதிவு கால மூத்தோரை இழந்த துயரத்தோடு விடை கொடுக்கிறேன் 🙏
View quoted post on X