Twitxy Saved

Madurai Corporation

Verified account This account is verified. Learn more

@mdu_corp

Official Account of Madurai Corporation
மதுரை மாநகராட்சி | Madurai Smart City | For Grievance Call 9003990030 , WhatsApp 9600112811
Madurai Joined March 2024
9 Following 2.3K Followers 2.1K Posts

Latest posts 5

Madurai Corporation Verified account @mdu_corp
மதுரை மாநகராட்சியின் பல பகுதிகளுக்கு வைகை குடிநீர் திட்டம்-ன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இத்திட்ட பிரதான குழாய் துவரிமான் பைபாஸ் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)யின் மூலம் புதிதாக குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.அச்சமயம் கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற விபரம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
@CMOTamilnadu @TNDIPRNEWS
Madurai Corporation Verified account @mdu_corp
வண்டியூர் பூங்கா கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை Robotic Excavator இயந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது
@CMOTamilnadu @TNDIPRNEWS
0:44

1 replies 2 reposts 14 likes 419 views View on X