Twitxy Saved

Saravanan Annadurai

Verified account This account is verified. Learn more

@saravofcl

Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.
Chennai dmk.in/officialsview/… Joined May 2010
3.7K Following 105K Followers 43K Posts

Latest posts 5

Saravanan Annadurai Verified account @saravofcl
இதுக்கு ஏதாவது வழக்கு போடுவார்களா?
பயங்கர அவதூறாக இருக்கிறதே…

அவ்ளோ தைரியம் இருக்கா?
BJP Tamilnadu Verified account @BJP4TamilNadu 1d
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
View quoted post on X
104 replies 335 reposts 1.6K likes 69K views View on X
Saravanan Annadurai Verified account @saravofcl
ராஜன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரையை கண்டிப்பாக வாசியுங்கள்.

“விஜயின் ஆறு மாத கால ஆட்சியில் தலைமை வெற்றிடம் உருவாகியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் வேகமாக சீர்குலைந்து வருகிறது. இது தமிழ்நாடு இதுவரை சந்திக்காத பெரும் அரசியல் நெருக்கடியாகவே தோன்றுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வாய் திறவாத முதல்வரை நாடு தாங்கும் என்று தெரியவில்லை.”

- ராஜன் குறை கிருஷ்ணன்

@Minnambalamnews
@rajan_kurai

minnambalam.com/vijay-dumb-chi…
minnambalam.com பொதுவாழ்க்கை என்பதற்கு பொருள் தெரியாத விஜய்! வாய் பேசாத முதல்வரால் உருவாகும் அரசியல் சூன்ய வெளி!... விஜயின் ஆறு மாத கால ஆட்சியில் தலைமை வெற்றிடம் உருவாகியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. Vijay dumb Chief Minister creates a political vacuum
76 replies 314 reposts 797 likes 21K views View on X
Saravanan Annadurai Verified account @saravofcl
காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?

அமைச்சர் என்றால் எந்த அரசு அலுவலகத்திலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நுழையலாமா?

காவல் நிளையத்தில் ஓய்வு அறை இருக்கும், இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் ஓய்வு எடுப்பார்கள். அவர்களை கொந்திரவு செய்வது நியாயம் தானா?

ரீல்ஸ் மோகத்திற்கும், அதிகார போதைக்கும் அளவில்லையா?
0:56