Twitxy Saved

Shanmugam Muthusamy

Verified account This account is verified. Learn more

@shan_dir

Saligramam imdb.com/name/nm4780170/ Joined March 2016
32 Following 12K Followers 41K Posts

Latest posts 5

Shanmugam Muthusamy Verified account @shan_dir
நீங்க மதிச்சு கிழிச்சததான் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்துல 13 வருஷமா பாத்துகினு இருக்கமே……🫤

எமது தமிழ் மக்களின் நலனே முக்கியம் ;

அணை கட்ட அனுமதித்தால் ,
ஒவ்வொரு TMC நீருக்கும் எமது மக்களை பாடாய்படுத்தும் கொடூர மனம் படைத்த ஒன்றிய பாஜக அரசும் கர்நாடக அரசும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் …..👊
Shanmugam Muthusamy Verified account @shan_dir
24 ஆண்டுகள் என் ஆருயிர் அண்ணனாக …… 🫰
வரலாற்று பெருமகன் , தமிழ்த்தேசியத்தியன் தலைமகன் ,
தன் இனத்திற்க்காக நேர்வழியில் சமரசமின்றி சமர் செய்பவன் ,
தேர்தல் அரசியலின் குறுக்கு சந்து வழிகளில் செல்லாமல் வெற்றியை தள்ளிப்போடும் தன்மானம்மிக்க தலைவன் @Seeman4TN நீடூடி பெருவாழ்வு வாழ எங்கள் முப்பாட்டன் முருகன் அருள் புரிவான்….💐💐
#HBDSeemanAnna
@NaamTamilarOrg
1 replies 42 reposts 148 likes 876 views View on X
Shanmugam Muthusamy Verified account @shan_dir
லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எந்தவிதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் மேம்பால பணிகளை மேற்கொள்ளும் @NHAI_Official ஒப்பந்ததாரர்கள் மின்னொளி வசதிகளும் எச்சரிக்கை பதாகைகளும் இல்லாமல் பணி செய்து எனது வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டனர். அதுகுறித்து அங்கு பணியில் இருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்த போது ஆய்வாளர் உயர்திரு. முரளி அவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் ஒப்பந்த பணியில் இருந்த நிறுவனத்துக்கு ஆதரவாக என்னிடம் மிக கடுமையாக நடந்து கொண்டனர்.

இதுகுறித்து @NHAI_Official @tnpoliceoffl @nitin_gadkari தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் அலட்சியத்தால் பல உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது…..!!
0:22
0 replies 3 reposts 15 likes 354 views View on X