புத்தக ஊழலின் நோக்கம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. திட்டம் இதுதான் என புலப்பட்டுவிட்டது. இந்தக் கருத்துக் கட்டமைப்பினால் அறிவுலகம் என்றும் தன் தரத்தை இழக்காது. சதிகள் வெளிச்சத்திற்கு வரும். #TVKVijayFails #TVKdisaster
மனதிற்கினிய melodyகளையும் துள்ளல்மிகு கானாக்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக #SuperStar title cardடின் retro mood இசையையும் நமக்களித்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். #RIPDeva
Saddened by the demise of Actor Mr Nanapatekar. Deepest condolences to his family, fans & movie fraternity. Thank you for ur phenomenal contribution for the movie industry Nana Sir. Your movies will remain with us. #Nanapatekar