Twitxy Saved

TN_MAWS

@tnmaws

This is the official page of the Tamil Nadu Municipal Administration and Water Supply Department.
Joined August 2022
176 Following 3.2K Followers 4.1K Posts

Latest posts 5

TN_MAWS @tnmaws
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.@KN_NEHRU அவர்கள் தலைமையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.
14 replies 1 reposts 11 likes 5.2K views View on X
TN_MAWS @tnmaws
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
செம்மஞ்சேரி மற்றும்‌ நீலாங்கரை பகுதிகளுக்கு
ரூ.127 கோடி மதிப்பீட்டி ல்‌ குடிநீர்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS
TN_MAWS @tnmaws
ரூ.34.13 கோடி மதிப்பீட்டில்‌ வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால்‌ சேதமடைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர்‌ மற்றும்‌
தேனி மாவட்டங்களிலுள்ள 70 கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டங்கள்‌ தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன.

@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS
TN_MAWS @tnmaws
ரூ.1.28 கோடி மதிப்பீட்டில்‌, மிக்ஜாம்‌ புயலினால்‌ பாதிப்படைந்த திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள 12 கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டங்கள்‌, சீரமைக்கப்பட்டு பயனுக்கு கொண்டு வரப்பட்டன.
@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS