"தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா அவர்கள் இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும், திரு. ராஜா அவர்கள் அந்த இடத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பாப்பையா ஐயா, உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும்🙏" - தனுஷ்
#Dhanush | #SolomonPappaiah
#Dhanush | #SolomonPappaiah