எதுகை, மோனை, இயைபு என எதிலும் தமிழின் மரபை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், அணிநயத்துடனும் கவிநயத்துடனும் அயற்சொற் தாக்கமின்றிப் பழந்தமிழ்மொழியிற்குப் புதுவடிவு கொடுத்துத் திரையிசைப் பாடல்களை எழுதிவருபவரும், தமிழர் நலன்கட்காக எஞ்ஞான்றும் குரல்கொடுத்து வருபவருமான கவிஞர் தாமரை அக்கா அவர்கட்கு அகவைநாள் நல்வாழ்த்தினைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன் 🙌🙏🙏🙏 @Kavithamarai
5:21