Pinned post
CTR.Nirmalkumar
Verified account This account is verified. Learn more@CTR_Nirmalkumar
C.T.R.Nirmal Kumar BE, LL.B, MA | TN Minister for Energy Resources & Law | MLA Thiruparankundram | Joint General Secretary @ TVK Party
893 Following 182K Followers 21K Posts
Latest posts 5
இன்று (12.11.2026), தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில், அனைத்து மண்டல விநியோகத் தலைமைப் பொறியாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக வடகிழக்குப் பருவ மழையையொட்டி தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்கிட மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றபோது...
இக்கூட்டத்தில், 'மின்னகம்' புகார்களின் தீர்வு நிலை, பேரிடர் மேலாண்மை, களப்பணியாளர்கள், போதிய தளவாடப் பொருட்கள் இருப்பு மற்றும் தயார்நிலை, சென்னையில் நடைபெற்று வரும் மின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் (புதிய துணை மின்நிலையங்கள், பில்லர் பெட்டிகள் உயர்த்துதல், புதைவட மின்கம்பிகள்), புதிய மின் இணைப்பு விண்ணப்பங்கள், மேற்கூரைச் சோலார் திட்டச் செயல்பாடுகள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Low cable is rectified.
Charge memo issued to AE for not attending the complaint properly.
We are working to stabilise & streamline the faults and customer support asap.
Charge memo issued to AE for not attending the complaint properly.
We are working to stabilise & streamline the faults and customer support asap.
@TANGEDCO_Offcl @siddiqu58695181 @CTR_Nirmalkumar @CMOTamilnadu இதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லைView quoted post on X
Thanks 🙏
புகார் அளித்து மூன்று மணி நேரத்தில் ஒரு பெரிய பிரச்சனை சரி செய்யப்பட்டது !! 🫡View quoted post on X
சத்தியமா என்னால நம்ப முடியல ...
ஆனா இதெல்லாம் என் கண்ணு முன்னாடி நடந்துச்சு ...
நன்றி : மாண்புமிகு @CMOTamilnadu @CTR_Nirmalkumar @TANGEDCO_Offcl
Virtual warriors 🫡🔥🔥🔥
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்ட துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சஅண்ணன் விஜய் அவர்கள் உத்தரவு …