Twitxy Saved

gthama

@thamagp

Joined June 2026
5 Following 0 Followers 9 Posts

Latest posts 2

gthama @thamagp
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவத்தூர் மின்வாரிய அலுவலகம் எல்லைக்கு உட்பட்ட சிறுவத்தூர் டு லட்சியம் சாலையில் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பி அறுந்து கீழே உள்ளது இதுவரை ஏதும் நடவடிக்கை இல்லை @CMOTamilnadu @TNEBKallakuric1
gthama @thamagp
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் சிறுவத்தூர் மின்வாரிய அலுவலகம் சிறுவத்தூர் டு லட்சியம் சாலை மின் கம்பம் சாய்ந்து மின் கம்பி விவசாய நிலங்களில் விழுந்து கிடக்கிறது இதுவரை சரி செய்யவில்லை
@CTR_Nirmalkumar