Pinned post
திமுக மகளிர் அணி
Verified account This account is verified. Learn more@DMKWomensWing
The Official DMK Women's Wing X Account | தி.மு.க. மகளிரணி facebook.com/DMKWomensWing/ instagram.com/dmk.womenswing
9 Following 13K Followers 3.5K Posts
Latest posts 5
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு நீங்கள் முட்டுக்கொடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை @CTR_Nirmalkumar அவர்களே! பெண்களைப் பற்றி நீங்கள் கடந்த காலங்களில் பதிவிட்ட கீழ்த்தரமான கருத்துகளே அதற்குச் சாட்சி.
முதலில் உங்கள் தலைவர் விஜய் அவர்களிடம், பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக உங்கள் கட்சி எம்.எல்.ஏ. மீது எழுந்துள்ள புகார்களுக்கு என்ன பதில் என்று கேளுங்கள். இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தும் அவர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? அதற்கு பதில் சொல்ல துப்பியிருக்கிறதா?
@TVKVijayHQ @RahulGandhi @manickamtagore

ஜெம் வீரமணி வழக்கு, போலி புத்தகங்கள் கொள்முதல் குறித்து கனிமொழி பேசாதது ஏன்? முந்தைய தி.மு.க ஆட்சியில் காவல்துறையினர் ஜெம் வீரமணியை தப்ப விட்டது எப்படி ? ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா? - அமைச்சர் நிர்மல்குமார் கேள்விView quoted post on X
#TVK | #MinisterNirmalKumar | #Kanimozhi | #DMK | #PolimerNews
@Keerthana4VNR @jagadeshwarioff
@Kanimozhi_tvk @viji06pv
உங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்களே இன்று பாலியல் துன்புறுத்தல்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், உங்கள் குரல் எங்கே போனது? அவர்களின் வேதனைகளைக் கண்டும் காணாமல் எத்தனை நாட்கள்தான் கடந்து செல்லப் போகிறீர்கள்?
குறைந்தபட்சம், இப்போதாவது குரல் கொடுங்கள். உங்கள் மௌனமே உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது!!

4:01
மாண்புமிகு அமைச்சர் @Keerthana4VNR அவர்களே, நீங்கள் இட்ட பதிவில் இருந்த பொய்களை நீக்கி, உண்மைகளை வெளியிட்டுள்ளோம். குறிப்பாக, ஆந்திராவிற்காக நீங்கள் செய்த சாதனைகளைக் குறிப்பிட மறந்துவிட்டீர்கள்.
@TRBRajaa
@TRBRajaa
Six months ago, we promised to put Tamil Nadu on a stronger path of industrial growth. Today, that promise is translating into tangible progress.View quoted post on X
112 MoUs. ₹1,14,811.91 crore in investment commitments. Employment potential of 1,32,771 jobs.
More importantly, 83 MoUs have already moved from commitment to conversion, bringing ₹59,485 crore in investments and an employment potential of 82,728 jobs. A 74.1% conversion rate.
From automobiles and textiles to electronics, aerospace, defence, pharmaceuticals and GCCs, the momentum spans sectors and geographies.
Under the leadership and vision of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are building an ecosystem that inspires investor confidence and creates opportunities for our people.
This is only the beginning. Our ambition is a $1.5 trillion economy. We will keep working towards it. You can keep your fingers crossed.
#CMJosephVijay #TamilNadu
எங்கள் தலைவர் திரு. @mkstalin அவர்களைக் கண்டு அவ்வளவு பயமா? ஒரு கேக் நாடகத்தை நடத்துவதற்குக்கூட அவர் உருவாக்கிய பள்ளிக்கூடத்திற்குத்தான் வர வேண்டியிருக்கிறதா?
வி.எஸ். பாபு அவர்களின் உடல்நிலை குறித்து மக்கள் கேள்வி எழுப்பிவிடுவார்களே என்ற பயத்தில், அதை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?
இந்தப் புகைப்படமே எங்கள் தலைவர் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்குச் சாட்சியாக நிற்கிறது. அவர் உருவாக்கிய இடத்திலேயே நின்றுகொண்டு போஸ் கொடுப்பதற்குக் கூச வேண்டும்.
@TVKVijayHQ