Twitxy Saved

Greater Chennai Corporation

Verified account This account is verified because it is a government or multilateral organization account. Learn more

@chennaicorp

பெருநகர சென்னை மாநகராட்சி |
📞 1913
Chennai, Tamilnadu chennaicorporation.gov.in/gcc/ Joined October 2009
15 Following 312K Followers 127K Posts

Latest posts 5

Greater Chennai Corporation Verified account @chennaicorp
Keep Chennai Clean & Safe!

As we celebrate, let’s remember our responsibility to our city and sanitation workers. Collect used firecracker waste in a separate bag. Cool it completely before bagging. Don't mix it with regular household waste. Hand over the bag to GCC sanitation workers.

Namma Chennai! Namma Poruppu!

#GreaterChennaiCorporation #GCC #KeepChennaiClean #NammaChennai #SafeCelebrations #WasteSegregation

@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Greater Chennai Corporation Verified account @chennaicorp
தீபாவளியைத் தொடர்ந்து பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி!

தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி, நகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளிப் பண்டிகையின்போது மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட இத்தகைய தூய்மைப் பணிகளைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

#GreaterChennaiCorporation #NammaChennai #CleanChennai #CleanCityGreenCity #SanitationWorkers

@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
0:22
0 replies 4 reposts 19 likes 2.4K views View on X
Greater Chennai Corporation Verified account @chennaicorp
மாணவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி! 🪔✨

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 5, வார்டு 56-க்கு உட்பட்ட டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி (DON BOSCO Higher Secondary School) மாணவர்கள் ஒன்றிணைந்து, தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் அழகிய வடிவமைப்பை உருவாக்கினர்.

அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஒளி, செழிப்பு மற்றும் நலன் பெருகட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔🎆

#GreaterChennaiCorporation #NammaChennai #DONBOSCOSchool #HappyDiwali #Diwali2026 #ChennaiCorporation

@CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws
0:42
1 replies 0 reposts 6 likes 2.3K views View on X
Greater Chennai Corporation Verified account @chennaicorp
தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை மதிப்போம்!

நமது நகரைத் தூய்மையாக வைத்திருக்க அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவோம்.

அவர்களின் உழைப்பை மதித்து, தூய்மையான சென்னையை உருவாக்க ஒன்றிணைவோம்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

#GreaterChennaiCorporation #NammaChennai #WasteSegregation #RespectSanitaryWorkers #HappyDiwali

@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
1:56
Greater Chennai Corporation Verified account @chennaicorp
மாணவர்களிடையே தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடையே தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

#GreaterChennaiCorporation #NammaChennai #SafeDiwali #GreenDiwali #Diwali2026

@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
1:38