Editor Nelson Anthony
@nelson_edit
1.1K Following 294 Followers 1.8K Posts
Latest posts 5
Nandri @CinemaVikatan 💫✨
சிறந்த கதை - இரா.சரவணன் (நந்தன்)View quoted post on X
நாயன்மார்கள் ஆகமுடிந்த நந்தன்களுக்கு நாட்டின் அரசியல் அதிகாரம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறதென்பதைப் பொட்டில் அடித்ததுபோல் சொன்னது இரா.சரவணனின் ‘நந்தன்.’ காலங்காலமாய் நிலவிவரும் சாதியக் கொடுமைகளையும் காலில் விழுந்து பதவி பெறும் சமகால அவலத்தையும் வெள்ளைக் காய்களாக்கி, கேள்வி கேட்கும் பகுத்தறிவையும் மானம் காக்கும் சுயமரியாதையையும் கறுப்புக் காய்களாக்கி இவர் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்பட்டன வெற்றுக் குலப்பெருமைகள். ஓரு கதை அதன் நோக்கத்தைச் சென்றடையும்போதுதான் முழுமையடைகிறது. ‘தலித் ஊராட்சித் தலைவர்களின் உரிமை காக்கப்படும்' எனக் கட்சிப் பாகுபாடில்லாமல் படம் பார்த்த தலைவர்கள் ஒன்றுதிரண்டபோது, கொஞ்சமாய் ஆசுவாசமடைந்தன நிஜ ‘அம்பேத்குமார்'களின் மனங்கள். வெள்ளைச் சட்டைக்குள் புரையோடிப்போயிருக்கும் ஆதிக்கத்தின் அழுக்கை, கோயில் வாசல் செருப்புகளோடு ஒப்புமைப்படுத்தி முதல் காட்சியிலேயே தன்னிருப்பைத் தீர்க்கமாய் தமிழ் சினிமாவிற்கு உணர்த்திய இரா.சரவணன் குற்றமுள்ள நெஞ்சங்களைக் கேள்வி கேட்க வந்த குத்தீட்டி.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
Here is the completed movie timeline of #NANDHAN.
This timeline isn’t just about cuts and transitions—it’s about stolen hours, sleepless nights, and an unbreakable passion.
(1/5)
This timeline isn’t just about cuts and transitions—it’s about stolen hours, sleepless nights, and an unbreakable passion.
(1/5)
0:42
Thank you @Adhikravi for this ❤️🔥💥
On the sets of #GoodBadUgly 💥🐉💥View quoted post on X
Following the success of #Ayothi @tridentartsoffl has acquired the Tamil Nadu distribution rights for #Nandhan Catch it in theatres from September 20th!View quoted post on X
#NandhanFromSep20
An @erasaravanan film
Music by @GhibranVaibodha
@thondankani @EraEntertain