Twitxy Saved

Mylai Velu

Verified account This account is verified. Learn more

@mylaivelu71

மக்கள் பணி... மனநிறைவான பணி..💪 Chennai Southwest district secretary DMK and Ex.Member of Legislation assembly mylapore Constituency
Chennai.mylapore Joined June 2019
954 Following 34K Followers 8.2K Posts

Latest posts 5

Mylai Velu Verified account @mylaivelu71
இதுதான் தோனி🔥
அமைதியாக உழைத்தால், உலகமே உங்கள் பெயரை ஆரவாரமாகச் சொல்லும்.

இளைஞர்களே,

தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது திறமை மட்டும் அல்ல.
வாழ்க்கையில் சிக்கல் வந்தால் பதறாமல் இருங்கள். வாய்ப்பு வந்தால் தைரியமாக முடிவு எடுங்கள்.
வெற்றி கிடைத்தால் தலைக்கேற விடாதீர்கள்; தோல்வி வந்தால் மனம் தளராதீர்கள்.
அமைதியாக உழைத்து, சரியான நேரத்தில் சாதித்துக் காட்டுபவர்கள்தான் என்றும் மக்கள் மனதில் நிற்பார்கள்.

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்தாலும், அவரது பெயரை மக்கள் அவ்வளவு எளிதில் ஓய்வு பெற விடமாட்டார்கள்.

அவர் அடித்த சிக்ஸர்களுக்காக மட்டும் அல்ல; மிகுந்த அழுத்தத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக முடிவு எடுத்த மனிதர் என்பதற்காகத்தான் தோனிக்கு இந்த அளவு அன்பும் புகழும்.

வெற்றி வந்தால் அணியின் பெயரைச் சொல்வார்; தோல்வி வந்தால் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வார்.

அதுதான் உண்மையான தலைமை.

எதிர்கால தலைமுறைகளுக்கு ......

திறமையைத் தேடுங்கள்; திடநம்பிக்கையைத் தாங்குங்கள்.
தோல்வி தடுத்தாலும் தலைநிமிர்ந்து தாண்டுங்கள்.
சத்தமாகப் பேசாதீர்கள்; சாதித்துவிட்டு பேசுங்கள்.
@arivalayam
@DMKITwing @dmk_youthwing #Dhoni #confidence #Motivation
0 replies 10 reposts 35 likes 514 views View on X
Mylai Velu Verified account @mylaivelu71
பயம்....பயம்....பயம்....😀

“தூய சக்தி” என்ற பெயரில் தினமும் திமுகவைப் பற்றி ஒப்பாரி வைப்பது ஏன்?
பயம் இருந்தால் பதற்றம் வரும்; பதற்றம் வந்தால் கதறல் வரும்!

போதும் உங்கள் நடிப்பு.மக்கள் உங்கள் reels ஆட்சி படத்தை பார்த்து கேலி கிண்டல் செய்வது தெரிகிறதா?😀

காலை ஒப்பாரி, மதியம் அவதூறு, மாலை நாடகம்—இதுதான் நடிகர் அரசின் @TVKHQITWingOffl நிர்வாக அட்டவணையா?

@arivalayam @DMKITwing @dmk_youthwing
TVK IT Wing Official Verified account @TVKHQITWingOffl 1d
ஊருக்கு ஊர் ஒப்பாரி வைத்து புலம்பித் தள்ளும் தீயசக்தியின் தலைமை மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளி வீசி,
கத்திக் கதறினாலும் மக்கள் மன்றத்தில் ஒருபோதும் எடுபடாது .
View quoted post on X
4 replies 22 reposts 67 likes 948 views View on X
Mylai Velu Verified account @mylaivelu71
இன்று மயிலை மேற்கு பகுதி 123 வது வட்ட துணை செயலாளர் தேனை பார்த்திபன் அவர்களது மகள் திருமணத்தை கழகத்தலைவர் அவர்கள் தனது இல்லத்தில் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
@arivalayam
@DMKITwing @dmk_youthwing @DMKWomensWing
2 replies 34 reposts 289 likes 6.1K views View on X
Mylai Velu Verified account @mylaivelu71
இன்று மயிலை மேற்கு பகுதி 123 வது வட்ட துணை செயலாளர் தேனை பார்த்திபன் அவர்களது இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
@arivalayam @DMKITwing @dmk_youthwing