Pinned post
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை நிலையத்தில் கொண்டாடப்பட்டது,
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு.A.G.மௌரியா @MouryaMNM , திரு.தங்கவேலு @Thangavelukovai தலைமையேற்க,
மாநில செயலாளர்கள்
(தலைமை நிலையம்) திரு.செந்தில் ஆறுமுகம்,
@sentharu,
(ஊடகம் & செய்தித் தொடர்பு) திரு.முரளி அப்பாஸ் @MuraliAppas,
நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர்) திரு. நாகராஜன் @GuruswamyNagar2 ,
(பொறியாளர் அணி) திரு.வைத்தீஸ்வரன் @VaitheeswaranSR,
(கொள்கைகள் & ஆய்வு) திரு.S.B. அர்ஜுனர் @SBArjunar,
(சமூக ஊடகம் & தகவல் தொழில்நுட்ப அணி) திரு.R. லக்ஷ்மன் @lakshman1425,
(மாணவரணி) திரு. ராகேஷ் ராஜசேகரன் @rakeshshamsher,
(மகளிரணி - நெல்லை & மதுரை) திருமதி. பத்மா ரவிச்சந்திரன் @PadmaRavichand1,
(விளையாட்டு மேம்பாட்டு அணி) திரு.E.T.அரவிந் ராஜ் @ET_Aravindraj,
பிறந்தநாள் விழா ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு, சென்னை மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் @imayilvagan,
விழாவில் பங்கேற்றோர், மாநில இணைச் செயலாளர் தலைமை நிலையம் திரு.M.K.S. சுரேஷ்,
காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் திரு.அருள்,
மகளிரணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி.கலையரசி,
மாணவரணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சந்துரு,
பொறியாளர் அணி - சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சரவணகுமார்,
வழக்கறிஞர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சேகர்,
மாவட்டச் செயலாளர்கள்
- திரு. உதயகுமார் - பெரம்பூர்
- திரு. கதிர் - சைதை
- திரு. மாடசாமி - வில்லிவாக்கம்
- திரு. ஶ்ரீனிவாசன் - எழும்பூர்
- திரு. மாறன் - R.K.நகர்
- திரு. அப்துல் முசாபர் - திருவல்லிக்கேணி சேப்பாக்கம்
- திரு. தேசிங்குராஜன் - பொன்னேரி
- திரு. தனபாலன் - அம்பத்தூர்
- திரு. K.T. வெங்கடேசன் - திரு. வி.க நகர்
- திரு. ராஜேந்திரன் - கொளத்தூர்
- திரு. V.G.கிருஷ்ணன் - தியாகராய நகர்
- திரு. பாஸ்கர் - கும்மிடிப்பூண்டி
- திரு. பாலமுருகன் - வேளச்சேரி
மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பொது மக்களுக்கு இனிப்பும், மதிய உணவும் வழங்கப்பட்டது.
#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
#MNM_KamalHaasan
#மய்யம்_கமல்ஹாசன்

28:29